வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: துணி கடையில் உடை மாற்றும் அறைக்குள் சென்ற பெண்! கதவை தட்டிய ஊழியர்!! பிறகு நடந்த சம்பவம்!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

துணி கடையில் உடை மாற்றும் அறைக்குள் சென்ற பெண்! கதவை தட்டிய ஊழியர்!! பிறகு நடந்த சம்பவம்!!

டெல்லியில் துணி கடை ஒன்றில் இளம் பெண் ஒருவர் துணி எடுக்க சென்றுள்ளார். அந்த பெண் ஒரு பிரபல செய்தி நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். 

துணி கடையில் தனக்கு பிடித்த துணி எடுத்துக்கொண்டு உடை மாற்றும் அறைக்கு சென்றார். திடீரென அங்குள்ள பெண் ஊழியரிடம் உடை மாற்றும் அறை எங்கு உள்ளது என்று கேட்டுள்ளார். அந்த ஊழியர் உடை மாற்றும் அறையை காட்டியுள்ளார். அந்த பெண் உடை மாற்றுவதற்காக அந்த அறைக்குள் சென்றுள்ளார். 
சிறிது நேரம் கழித்து அந்த அறையின் கதவை பெண் ஊழியர் தட்டி உள்ளார். 


அந்த அறையில் உடை மாற்ற வேண்டாம் அந்த அறையில் கேமரா உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதை கேட்ட அந்த பெண் அதிர்ச்சியடைந்து வெளிவந்து அந்த பெண் ஊழியரை திட்டி தீர்த்துள்ளார். நான் உங்களிடம் கேட்டு தானே அந்த அறைக்கு சென்றேன் என்று சண்டை போட்டுள்ளார். 
அந்த பெண் கோபமாக சண்டை போடுவதை பார்த்த அந்த துணி கடையின் உரிமையாளர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பதிவான விடியோவை நீக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment