ஜெனிபர் ஆர்டிங்(jeninifer arding) மற்றும் சார்லோட் பிராட்லே(Charlotte Bradley) ஆகிய இருவரும் ஆசிரியராக பனிபுரிந்து வருகின்றனர். இருவரும் பிரித்தானியாவில் KENT ல் உள்ள கிளப் ஒன்றிற்கு சென்றுள்ளார்கள்.
அங்கு இரண்டு ஆசிரியைகளில் ஒருவர் 18 வயது மாணவனை முத்தமிட்டதன் காரணமாக இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். கிளப்பிற்கு புறப்படுவதற்கு முன் இரண்டு பேரும் இரு வகையான மது பானங்களை அருந்தி இருக்கிறார்கள்.கிளப்பில் முன்னாள் மாணவர்கள் பார்ட்டிக் கொண்டாடியிருக்க இவர்கள் இருவரும் அவர்களுடன் இணைந்தனர்.
அப்போது அவர்கள் பணிபுரியும் அதே பள்ளியில் படிக்கும்18 வயது மாணவன் ஒருவன் இருந்தான்.ஜெனிபர் ஆர்டிங் மற்றும் அந்த மாணவனும் மிக இருக்கமாக கட்டியணைத்து காதலுடன் நீன்ட நேரம் முத்தமிட்டுக் கொண்டதை அங்கிருந்த மாணவர்கள் பலரும் அதை பார்துள்ளார்கள்.
மேலும் அந்த விஷயம் வெளிவந்ததையடுத்து ஆசிரியை இருவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் கொன்டுவரப்பட்டனர்.விசாரிக்கும் போது தானும் அந்த மாணவனும் முத்தமிட்டுக் கொண்டது உண்மை தான் என்றாலும் தான் அதை தொடங்கவில்லை என்று கூறினார் ஜெனிபர் ஆர்டிங்.
மேலும் அதர்கு பின்னர் அனைவரும் ஒரே காரில் தான் சென்றதாகவும் ஆனால் அந்த இடத்தில் தவறாக எதுவும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.ஆனால் பின்னர் அந்த மாணவனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் நடந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் அப்படி சொன்னால் தனக்கு வேலை போய்விடும் என்று கூறினார். ஆனால் அதே கிளப்பிற்கு சென்றிருந்த ஒரு மாணவியின் தாயார் வீடியோவை எடுத்து புகார் அளிக்க விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது.
இருவரும் நடந்த சம்பவத்தையடுத்து தாம் இருவரும் வேலையை ராஜினாமா செய்து விட்டனர். இருவருக்கும் ஆசிரியர் பணி செய்ய நிரந்தர தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கை ஏஜென்சி உத்தரவிட்டாலும்,இரண்டு வருடங்களுக்குப்பின் அவர்கள் இருவரும் மீண்டும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
சமூக சீரழிவு செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment