வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மெக்கானிக் பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே பலி | Bike Accident near Gurukulam | Madurantakam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, April 21, 2025

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மெக்கானிக் பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே பலி | Bike Accident near Gurukulam | Madurantakam

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் மதுராந்தகம் சூனாம்பேடு சாலையில் கிளம்பாக்கத்திலிருந்து முகையூர் நோக்கி சென்ற தடம் எண் 81 M அரசு பேருந்து முதுகரை பகுதியில்  இருந்து  மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்த மெக்கானிக் பழனி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment