கனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது.
Canara Bank Apprentice Recruitment 2024, Apply online for 3000 vacancies, Eligibility, Selection Process in Canara Bank
தமிழகத்தில் மட்டும் 700 காலிபணியிடங்கள்
இதற்கான கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு டிகிரி
விண்ணப்பம் துவங்கும் தேதி: 21.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2024
பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.10.2024 முதல் 04.10.2024 வரை
வயது வரம்பு:
20 வயது முதல் 28 வயது வரை
இதில் OBC-Non Creamy Layer (NCL) பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்.
குறிப்பு: NATS-ல் பதிவு செய்திருத்தல் அவசியம்
தேர்ந்தெடுக்கப்படும் பணி:
- Apprentice
தேர்வு கட்டணம்:
அனைத்து பிரிவினர்களுக்கும் (General / OBC) - ரூ.500/-
மாற்றுத்திறனாளிகள் / மற்றும் SC/ST/ சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு - தேர்வு கட்டணம் இல்லை
Categories of
candidates |
Number of
vacancies |
UR |
1302 |
OBC |
740 |
EWS |
295 |
SC |
479 |
ST |
184 |
Total |
3000 vacancies |
மேலும் விவரங்களுக்கு:
https://ibpsonline.ibps.in/cabgaaug24/
https://canarabank.com/UploadedFiles/Pdf/APPRENTICESHIP_ADVERTISEMENT_COMBINED.pdf
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment