செங்கல்பட்டு மாவட்டம் திருகழுக்குன்றத்தை சேர்ந்த பாஜகவின் மாநில நிர்வாகி துரை.தனசேகரை அவர் வீட்டு வாசலிலேயே மர்ம நபர்கள் சிலர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தி வெட்டி படுகொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாஜக உறுப்பினர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளார்கள்.📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment