செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருங்குழி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் சென்ற அரசு பேருந்து வேகமாக சென்றபோது நிலை தடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்ததில் பேருந்தில் வந்த 40 பணிகளில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்
முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment