தமிழ்நாடு யாதவ மகாசபையின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மேல்மருவத்தூர் சோத்துப்பாக்கம் சக்தி சண்முகா திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
இதில் மோகல்வாடி கலியுக கண்ணதாசன் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக ஒருமனதான தேர்வு செய்யப்பபட்டார். மாவட்ட தலைவராக செங்கல்பட்டு முரளி மனோகர் மற்றும் பொருளாளராக கருங்குழி ப.ஆறுமுகம் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களை மாநில துணை தலைவர் போஸ் அறிமுகம் செய்து வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment