வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஒரு காலில் நிற்க முடியலையா? அப்போ விரைவில் மரணம் தான்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, June 26, 2022

ஒரு காலில் நிற்க முடியலையா? அப்போ விரைவில் மரணம் தான்!

டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ தலைமையில் இறப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. 


அதன்படி, 51 முதல் 75 வயது வரையிலான 1,702 பேரிடம் ஒரு காலை மேலே தூக்கின் மற்றொரு காலின் கீழே வைக்கும்படியம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மொத்தம் 3 வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் 5ல் ஒருவர் தோல்வி அடைந்தனர். ஆய்வில் கலந்து கொண்ட 123 பேர் அடுத்த 10 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளனர். பின்னர் இது குறித்து சோதனை செய்ததில், ஒரு கால் ஆதரவின்றி 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லை என்றால், அவருக்கு அடுத்த 10 ஆண்டுகளில் மரணம் ஏற்பட கூடிய ஆபத்து 84% உள்ளது என தெரியவந்தது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மருத்துவ குறிப்புகள் 


மருத்துவ குறிப்புகள் தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment