தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு கருதி, பெண் காவலர்களின் இருசக்கர வாகன ரோந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
"தோழி" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோந்து சேவையில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்கள், பக்தர்கள் பாதையாத்திரை வரும் பாதையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன், குற்றச்செயல்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ள உள்ளனர்.
கூட்டத்தில் குழந்தைகளைக் கடத்துபவர்கள், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட உள்ளனர். பாதயாத்திரை வரும் பெண்கள் 181 என்ற டோல்-ஃப்ரீ எண்ணைத் தொடர்பு கொண்டு புகாரளித்தால் பெண் காவலர்கள் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
- Jun 04 2023
- Jan 04 2022
- Dec 17 2021
- Nov 08 2021 முந்தைய திண்டுக்கல் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம்...
Apr 21 2025 | Read moreகனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு...
Sep 23 2024 | Read moreஇந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத...
Sep 22 2024 | Read moreசிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில்...
Sep 18 2024 | Read moreஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும்...
Sep 17 2024 | Read moreஅரசாங்க வேலை ஒன்றில் பணிபுரிய வேண்டும் என்று...
Sep 10 2024 | Read moreதமிழகம், புதுச்சேரியில் உள்ள வருமான வரித்துறை...
Sep 10 2024 | Read more
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment