அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை தைமாத நிறை அமாவாசையன்று திருத்தைலக்காப்பு உற்சவம் நடைபெறும்.
இது மிகவும் சிறப்பு பெற்றதாகும். இதையொட்டி தை மாத அமாவாசை முதல் ஆடி மாத அமாவாசை வரை 6 மாதங்கள் திருத்தைலம் சாத்து படி நடைபெறும்.
இதையொட்டி (இந்த மாதம் 31-ந் தேதி முதல் ஜூலை மாதம் 28-ந் தேதி வரை) மூலவர் சுந்தரராச பெருமாள், தேவியர்களுக்கும், பூமாலை பரிவட்டம் சாத்துதல், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறாது. எனவே, பக்தர்கள் உற்சவர் கள்ளழகர் பெருமாளுக்கும், தேவியர்களுக்கு மட்டுமே காணிக்கையாக செலுத்தலாம்.
பக்தர்கள் மூலவரை தரிசிக்க இயலாது. ஆனால் உற்சவரை வணங்கி அருள் பெற்று செல்லலாம். எனவே வருகின்ற 31-ந் தேதி (திங்கட்கிழமை) தை அமாவாசை அன்று பகல் 12.45 மணிக்கு மேல் 1-30 மணிக்குள் கோவிலில் மூலவருக்கு தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடைபெறுகிறது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் வௌியிட்டு உள்ளது.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
ஆன்மீக செய்திகள்
ஆன்மீக தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
titanium white fennec – The Tip of a Tribute - Titanium Art
ReplyDeleteThe babyliss pro titanium Tip of a Tribute: Tribute of Tribute. The best tip microtouch solo titanium of a Tribute is titanium wedding band one of babyliss pro nano titanium flat iron the most critical omega seamaster titanium aspects that is necessary for your professional career.