செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.
செய்யூர் வட்டம், புத்தூர் பகுதியைச் சார்ந்த நீலமேகம் (வயது 62) என்ற விவசாயி ஜாமின் கையொப்பமிட்டதாக தெரிய வருகிறது. அவரை ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தினர் உங்கள் சொத்தை ஜப்தி செய்வதாக மிரட்டியும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனால் அவர் மன உளைச்சல் ஏற்பட்டு திடீர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இருந்தபோதிலும், தனியார் நிதி நிறுவன அலுவலகம் முன்பு இறந்தவரின் உடலை வைத்தும், சிலர் சாலையிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருவதால் தற்போது அச்சிறுபாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
மதுராந்தகம் வட்டார செய்திகள்
முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
இந்த நிதி நிறுவனம் நீண்ட காலமாக பாமரமக்களை மிகுந்த வேதனைபடுத்தி வருகின்றது கந்து வட்டி கும்பளைவிட மிக மோசமான நிறுவனம் பாதிக்கபட்டவர்களில் நானும் ஒருவன்
ReplyDelete