செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அச்சிறுப்பாக்கம் புதிய சகாப்தம் அரிமா சங்கம் சார்பாக 4 நெபுலைசர்களை அச்சரப்பாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுரேஷ் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அச்சிறுபாக்கம் கோவில் நகர அரிமா சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதில் புதிய சகாப்தம் அரிமா சங்க தலைவர் லயன்.பொறியாளர்.சக்திவேல், செயலாளர் சத்தியகுமார், பொருளாளர் லயன்.குமார் மற்றும் மண்டல தலைவர் எம்.ஜெ.எப்.லயன்.பி.சதாசிவம், வட்டார தலைவர் லயன்.வி.டி.ஆர்.வி. எழிலரசன், அச்சரப்பாக்கம் கோவில் நகர அரிமா சங்க நிர்வாகி லயன்.ரா. சீனிவாசன், செயலாளர் ரா.முருகன், உறுப்பினர் என். மோகன், மாவட்ட தலைவர் பொறியாளர் அ.கண்ணன், புதிய சகாப்தம் உறுப்பினர்கள் லிங்கேஸ்வரன் மற்றும் ருத்ர கோட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
மதுராந்தகம் வட்டார செய்திகள்
முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment