செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெளியம்பாக்கம் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த மாதம் பெய்த தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டது.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட வெளியம்பாக்கம் ஊராட்சியில் மகிழ்ச்சி இல்லம் மற்றும் யுனிவர்சல் எக்கோ பவுண்டேஷன் உமன் சாலிடாரிட்டி பவுண்டேசன் இணைந்து தொடர் மழையில் பாதிக்கப்பட்ட இருளர் இன குடும்பங்களுக்கு போர்வை, அரிசி, மளிகை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் மகிழ்ச்சி இல்லம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அ.பொய்யாமொழி மற்றும் அன்பழகன், வெளியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகுமார் உட்பட பலர் இருந்தனர்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
மதுராந்தகம் வட்டார செய்திகள்
முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment