இரண்டு தினங்களுக்கு முன் மொத்த 3 பேருந்துகளில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்திலிருந்து மேல்மருவத்தூருக்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணித்திருந்தனர்.
இதில் 2 பேருந்துகளில் பயணித்தோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் 35 பேருக்கு, இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் ஒரு பேருந்து பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதன்முடிவில் கூடுதலாகவும் சிலருக்கு தொற்று உறுதிசெய்யப்படலாம் என கணிக்கப்படுகிறது.
இதனையடுத்து மேல்மருவத்தூர் கோவில் நிர்வாகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும், அன்னை ஆதிபராசக்தி திருவருளால் பக்தர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
முந்தைய ேல்மருவத்தூர் செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமூக சீரழிவு செய்திகள்
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
மேல்மருவத்தூர் செய்திகள்
முந்தைய ேல்மருவத்தூர் செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment