ஜோதிடம் அறிவோம்..!
இராசிகளின் 3 வகைகள் யாவை..? அதன் தன்மைகள் என்னென்ன..?
12 இராசிகள் கீழ்கண்டவாறு 3 வகைகளாக பிரிக்கப்படும்.
- சர இராசிகள்
- ஸ்திர இராசிகள்
- உபய இராசிகள்
சர இராசிகள்
சர இராசி என்பது வேகமாக செயல்படகூடிய இராசிகளாகும். எவையெல்லாம் சர ராசிகள் என கீழே பார்ப்போம்.
- மேஷம்
- கடகம்
- துலாம்
- மகரம்
ஸ்திர இராசிகள்
ஸ்திர இராசி என்பது நிலையான உறுதித் தன்மையோடு செயல்படகூடிய இராசிகளாகும். எவையெல்லாம் ஸ்திர இராசிகள் என கீழே பார்ப்போம்.
- ரிஷபம்
- சிம்மம்
- விருச்சிகம்
- கும்பம்
உபய இராசிகள்
உபய இராசி என்பது, ஒரே நிலையில் இல்லாமலும், உறுதித் தன்மை இல்லாமலும் இருக்கும் தன்மையோடு செயல்படகூடிய இராசிகளாகும். இரு தன்மைகளும் கலந்தே இந்த இராசிகள் காணப்படுகிறது. எவையெல்லாம் உபய இராசிகள் என கீழே பார்ப்போம்.
- மிதுனம்
- கன்னி
- தனுசு
- மீனம்
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார்
ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் அவர்களின் முந்தைய குறிப்புகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment