ஜோதிடம் அறிவோம்..!
விண்ணில் பல நட்சத்திரங்கள் இருப்பினும் 27 நட்சத்திரங்கள் மட்டும் ஏன் முக்கியத்துவம் பெற்றுள்ளது..?
வானில் கோடான கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும் நவகிரகங்கள் சஞ்சாரம் செய்யும் பாதையிலுள்ள 27 நட்சத்திரங்கள் மட்டுமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது முன்னோர்களும், பிரபஞ்ச சாஸ்த்திர வல்லுநர்களும் இறைவனின் திருவருள்படி இந்த 27 நட்சத்திரங்களின் ஓட்டப்பாதையை 12 இராசிகளாக பிரித்துள்ளனர். அதாவது,
- 1 இராசி மண்டலம் - 360°
- 1 இராசி -360/12 = 30°
- 1 நட்சத்திரம் - 360/27 = 13° 20'
- 1 நட்சத்திரம் - 4 பாதங்களை கொண்டது.
- 1 பாதம் - 3° 20'
Tag: 27 Stars Importance in Gallaxy..?
"தினமும் நம்முடைய ஜோதிட மற்றும் பிரபஞ்ச நகர்வுகளின் குறிப்புகளை "ஜோதிடம் அறிவோம்" என்ற பக்கத்தில் அறிய வில் அம்பு செய்தியை பின்தொடருங்கள்"
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார்
ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் அவர்களின் முந்தைய குறிப்புகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம்...
Apr 21 2025 | Read moreகனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு...
Sep 23 2024 | Read moreஇந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத...
Sep 22 2024 | Read moreசிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில்...
Sep 18 2024 | Read moreஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும்...
Sep 17 2024 | Read moreஅரசாங்க வேலை ஒன்றில் பணிபுரிய வேண்டும் என்று...
Sep 10 2024 | Read moreதமிழகம், புதுச்சேரியில் உள்ள வருமான வரித்துறை...
Sep 10 2024 | Read more
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment