வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விண்ணில் பல நட்சத்திரங்கள் இருப்பினும் 27 நட்சத்திரங்கள் மட்டும் ஏன் முக்கியத்துவம் பெற்றுள்ளது..?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 03, 2022

விண்ணில் பல நட்சத்திரங்கள் இருப்பினும் 27 நட்சத்திரங்கள் மட்டும் ஏன் முக்கியத்துவம் பெற்றுள்ளது..?

 ஜோதிடம் அறிவோம்..!

விண்ணில் பல நட்சத்திரங்கள் இருப்பினும் 27 நட்சத்திரங்கள் மட்டும் ஏன் முக்கியத்துவம் பெற்றுள்ளது..? 


வானில் கோடான கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும் நவகிரகங்கள் சஞ்சாரம் செய்யும் பாதையிலுள்ள 27 நட்சத்திரங்கள் மட்டுமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது முன்னோர்களும், பிரபஞ்ச சாஸ்த்திர வல்லுநர்களும் இறைவனின் திருவருள்படி இந்த 27 நட்சத்திரங்களின் ஓட்டப்பாதையை 12 இராசிகளாக பிரித்துள்ளனர். அதாவது,

  • 1 இராசி மண்டலம் - 360° 
  • 1 இராசி -360/12 = 30°
  • 1 நட்சத்திரம் - 360/27 = 13° 20'
  • 1 நட்சத்திரம் - 4 பாதங்களை கொண்டது.
  • 1 பாதம் - 3° 20' 

Tag: 27 Stars Importance in Gallaxy..? 

"தினமும் நம்முடைய ஜோதிட மற்றும் பிரபஞ்ச நகர்வுகளின் குறிப்புகளை "ஜோதிடம் அறிவோம்"  என்ற பக்கத்தில் அறிய வில் அம்பு செய்தியை பின்தொடருங்கள்" 

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் 


ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் அவர்களின் முந்தைய குறிப்புகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment