ஜோதிடம் அறிவோம்..!
12 இராசிகளிலும் நட்சத்திரங்கள் எப்படி பாதங்களாக பிரிக்கப்படுகிறது..?
ஒரு இராசியில் மொத்தம் 9 பாதங்கள் அடங்கிய நட்சத்திரங்கள் உள்ளது. ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் இருப்பதால் ஒரு இராசியில் ஏதாவது 3 நட்சத்திரங்களின் பாதங்கள் இடம் பெறுகிறது.
அதாவது,
ஒரு நட்சத்திரம் - 4 பாதங்கள்
27 நட்சத்திரம் - 27 x 4 = 108 பாதங்கள்
ஒரு இராசியில் - 9 பாதங்கள்
12 இராசிக்கு - 12 x 9 = 108 பாதங்கள்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிக் கட்டத்தில் உள்ள எந்த நட்சத்திர தொகுப்பில் உள்ளதோ அது அந்த நேரத்திற்கான நட்சத்திரம் ஆகும்.
Tag: How are te stars divided into feet in 12 zodiac signs ..?
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார்
ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் அவர்களின் முந்தைய குறிப்புகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment