வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பஞ்சபூத தத்துவங்களின்படி 12 இராசிகள் எவ்வாறு பிரிக்கப்படுகிறது..? நம் உடலின் பஞ்சபூதங்கள் எவை.?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 08, 2022

பஞ்சபூத தத்துவங்களின்படி 12 இராசிகள் எவ்வாறு பிரிக்கப்படுகிறது..? நம் உடலின் பஞ்சபூதங்கள் எவை.?

 ஜோதிடம் அறிவோம்..!

பஞ்சபூத தத்துவங்களின்படி 12 இராசிகள் எவ்வாறு பிரிக்கப்படுகிறது..? நம் உடலின் பஞ்சபூதங்கள் எவை.? 


பஞ்சபூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பது நாம் அறிந்ததே..! இந்த ஐம்பூதங்களின் தத்துவங்களின்படி 12 இராசிகள் எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பதனை தற்போது காணலாம்.

நெருப்பு இராசிகள் - மேஷம், சிம்மம், தனுசு

நில இராசிகள் - ரிஷபம், கன்னி, மகரம்

காற்று இராசிகள் - மிதுனம், துலாம், கும்பம்

நீர் இராசிகள் - கடகம், விருச்சிகம், மீனம்

பஞ்சபூதங்களாக பிரிக்கப்பட்ட நம் உடலின் பாகங்கள்..?

  • நிலம் - எலும்பு, சதை
  • நீர் - இரத்தம்
  • நெருப்பு -  உடல் சூடு
  • காற்று - மூச்சுக்காற்று
  • ஆகாயம் - உயிர் ஆற்றல்

Tag: How are the 12 zodiac signs divided according to the Panchaputra philosophy? What are the pancreas of our body?

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் 


ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் அவர்களின் முந்தைய குறிப்புகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment