திருப்பதிக்கும், ஶ்ரீரங்கத்திற்கும் இடையிலான மையப்புள்ளி பகுதியே சிறு திருப்பதி ஆகும். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுதாமூர் கிராமமானது செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைகோடி மாவட்டம் ஆகும். இந்த கிராமம் தான் சிறு திருப்பதி என்றழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக பல்லவர் காலத்தில் இந்த திருக்கோவில் அமைந்ததாக வரலாறு.
2022 ஆண்டு புத்தாண்டில் உலக மக்கள் அனைவரும் சுபிக்ஷமாக இருக்க இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீஅலர்மேல்மங்கா ஸமேத ஶ்ரீஶ்ரீனிவாஸப் பெருமாளுக்கு சிறப்பு அன்னக்கூடை அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.
கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பலர் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுவாமி தரிசனம் செய்தனர்.
இத்திருத்தலத்தின் சிறப்பம்சங்கள், புராண வரலாறு, சன்னதிகள் மற்றும் புணரமைப்பு செய்வதற்கு முன்பாக இருந்த தோற்றம் குறித்து பின்னர் வரும் தொகுப்புகளின் காணலாம்.முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment