சேலத்தில் உள்ள அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கமணியின் மகன் மற்றும் மனைவி சாந்தி மீது வழக்குபதிவு செய்யவுள்ளதாக தகவல்.
மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 69 இடங்களில் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தங்கமணியின் மகன் வீட்டிலும் ரெட்டு
பாய்ந்தது சொத்துக்குவிப்பு வழக்கு | அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் ரெய்டு
No comments:
Post a Comment