இதில் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வீ. கோ. ஆதவன், தமிழ்வளவன், சாதிக், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன், கண்ணன், முருகன், தமிழ்ஒளி, எழில்இமயன், விடுதலை ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா வடலூர் 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட ராஜ்குமார் என்பவர் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா ஆகியோரிடம் விருப்பமனுவை கொடுத்தார். இதில் கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், அறங்க. தமிழ் ஒளி, இளந்தமிழன், விஜய், அகஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.
சமீபத்திய செய்திகள்
No comments:
Post a Comment