வேலூர் மாவட்டம் சாஸ்திரிநகரில் வளறி பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி வகுப்பிற்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சியாளர்கள் சுரேஷ் , சரவணன் , மகேந்திரன் உள்பட பலர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment