கார்த்திகை மாத பௌர்ணமியை யொட்டி சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்த்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை முதல் டிசம்பர் 19 வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்லஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலுக்கு செல்லஅனுமதி வழங்கப்பட்ட நிலையில் நீரோடைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment