தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷ் ஹிந்தி, பாலிவுட், தெலுங்கு என கலக்கி வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் அத்ராங்கி ரே, The Gray Man உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் தனுஷ் அத்ராங்கி ரே திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் நேரடியாக OTT தளத்தில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியாது என கவலையில் இருந்தனர்.
இதனிடையே தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படமும் நேரடியாக OTT-யில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment