வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கண்மாய்யில் இறந்து கிடந்த மர்மநபர் | The mysterious man who lay dead in sight | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 11, 2021

கண்மாய்யில் இறந்து கிடந்த மர்மநபர் | The mysterious man who lay dead in sight | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வலையங்குளத்தில் சுமார் 40 வயது தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து இருந்துள்ளது. தகவலறிந்து உசிலம்பட்டி தீயணைப்பு துறை அதிகாரிகளை நேரில் சென்று நிலை அலுவலர் தங்கம் அவர்கள் தலைமையில் அவருடைய உடலை மீட்டு செக்கானூரணி ஆய்வாளர் நாகராஜ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment