சென்னை தலைமை செயலகத்தில், ரூ.3 கோடி செலவில் நடமாடும் தேநீர் விற்பனை நிலைய வாகனத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் தரமான, சுவையான, சுகாதாரமான தேநீர் மக்களுக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சார்பில் இந்த கடைகள் துவங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment