காஞ்சிபுரம் மாவட்டம், தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சரவணன்(24).
இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி மற்றும் அடிதடி ஆகிய வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. இத்தருணத்தில் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளியான இவரை, குண்டர் தடுப்பு காவலில் வைக்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகள்
No comments:
Post a Comment