வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வீரராகவர் கோயிலில்‌ சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது லாரி மோதி விபத்து | Lady Died In Thiruvallur In front of Veeraraghavar Temple | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 13, 2021

வீரராகவர் கோயிலில்‌ சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது லாரி மோதி விபத்து | Lady Died In Thiruvallur In front of Veeraraghavar Temple | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


திருவள்ளூர் மாவட்டம் குளக்கரை தெருவில் வீரராகவர் கோயிலில்‌ சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது லாரி மோதி  விபத்து ஏற்பட்டது. வசந்தி என்ற 35 வயது பெண் கோயிலுக்கு வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி பிரேக் பிடிக்காததால் திடிரென அவர் மீது மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே வசந்தி பலியானார். இதனை அறிந்த அப்பகுதி போலீஸார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment