வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [வங்கி வேலை] கரூர் வைஸ்யா வங்கியில் வேலை.!! உடனே விண்ணப்பிங்க | Karur Vysya Bank Job Requirement 2021 | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 14, 2021

[வங்கி வேலை] கரூர் வைஸ்யா வங்கியில் வேலை.!! உடனே விண்ணப்பிங்க | Karur Vysya Bank Job Requirement 2021 | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலியிடங்கள் :


Business Development Associates

Sales & Service Associate

வயது வரம்பு :


குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

மாதச்சம்பளமாக ரூ.18000/- மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :


31.12.2021

IMPORTANT LINKS

https://www.karurvysyabank.co.in/Careers/Eligibility%20norms%20-%20SSA.pdf

https://www.karurvysyabank.co.in/Careers/Eligibility%20norms%20-%20BDA.pdf

https://www.karurvysyabank.co.in/Careers/Eligibility%20norms%20-%20BDA.pdf

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment