வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [வேலைவாய்ப்பு] வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? | Govt Job in Income Tax Department | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 12, 2021

[வேலைவாய்ப்பு] வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? | Govt Job in Income Tax Department | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

இந்திய அரசின் வருமான வரித்துறையில் காலியாக உள்ள வரி உதவியாளர், எம்டிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

நிர்வாகம் : வருமான வரித்துறை

மொத்த காலியிடங்கள்: 07 

பணி: Tax Assistant - 05 

தகுதி: ஏதாவெதாரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100

பணி: Multi Tasking Staff - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.56,900 

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://incometaxindia.gov.in/Pages/recruitment-notices.aspx என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Commissioner of Income-Tax (HQ)(Admn.) O/o the Principal Chief Commissioner of Income-Tax, Kerala,C.R. Building, I.S. Press Road Kochi 682018.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2021 மேலும் விபரங்கள் அறிய https://incometaxindia.gov.in/Pages/recruitment-notices.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

<

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment