வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்!! | Ex Governor Konijeti Rosaiah Died | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 04, 2021

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்!! | Ex Governor Konijeti Rosaiah Died | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோசய்யா இன்று காலமானார் . அவருக்கு வயது 88.

2011-2016 வரை இவர் தமிழக ஆளுநராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment