செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமிநாசினியை அச்சரப்பாக்கம் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.ராம் வழங்கினார்.
மேலும், கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல் துறையினரை பாராட்டி நன்றி தெரிவித்து கொண்டார்.
No comments:
Post a Comment