திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன்.
இவரின் மகள் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் மாயமானார் என்று தந்தை அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment