என்னென்ன வேணும்?
சிவப்பரிசி, துவரம்பருப்பு தலா ஒரு கப்
பட்டை சிறு துண்டு
லவங்கம் ஒன்று
காய்ந்த மிளகாய் 8
பு ண்டு 5 பல்
சின்ன வெங்காயம்10 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லித் தழைசிறிதளவு
எண்ணெய், உப்பு தேவையான அளவு
எப்படி செய்யனும்னு பார்க்கலாம்
சிவப்பரிசி, துவரம் பருப்பை ஒன்றாக சேர்த்து 25 நிமிடம் ஊற வைக்கவும். அதன் பின்பு அரிசி - பருப்புடன் பட்டை, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
மாவை வழித்தெடுக்கும் முன் பு ண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்த மாவை வடைகளாக தட்டி சு டான எண்ணெயில் பொரித்தெடுங்கள். சுவையான மற்றும் ஆரோக்கியமான மிளகாய் வடை தயார்.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
சமையல் குறிப்புகள்
முந்தைய சமையல் குறிப்புகளை காண இங்கு கிளிக் செய்யவும்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment