ஆம்பூர் அருகே கடந்த 27ஆம் தேதி ஏடிஎம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஆந்திர மாநில குண்டூர் பகுதியை சேர்ந்தவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த ரோஹித் என்பவரை ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் குண்டூர் பகுதியில் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர் அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment