ஊழல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர்.
கடந்த 15ம் தேதி 69 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.16 கோடி பணம், 1.13 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது மீண்டும் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment