அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமித்ததை வரவேறக்கும் விதமாக தஞ்சை மாவட்ட(வ) பாபநாசம் ஒன்றிய(மே) அய்யம்பேட்டையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்வில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இதில் கழக மாவட்ட, ஓன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment