கோவாவில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில், அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் #GrihaLaxmiCard திட்டம் கொண்டுவரப்படும்.
இதன் மூலம் கோவாவில் உள்ள ஓவ்வொரு குடும்பத் தலைவின் பெயரில் மாதம் ரூ.5000 வழங்கப்படும்" என, வாக்குறுதி அளித்துள்ளார்.
I am delighted to announce the #GrihaLaxmiCard, our solemn promise to financially empower the women of every Goan household.
— Mamata Banerjee (@MamataOfficial) December 11, 2021
Under this, an assured monthly income support of ₹5,000/month (₹60,000 yearly) will be provided to every family in Goa.
No comments:
Post a Comment