நமது நாட்டில் 2233 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கிறது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தில் 1.75 சதவீதம் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2018-19 நிதியாண்டிற்கு பிறகு புதிதாக ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment