திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் சம்பவத்தன்று கல்லூரிக்கு பேருந்தில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment