அமைச்சர் தங்கமணி கடந்த 10 ஆண்டு காலமாக மின் வாரிய துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்தார். இவரது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கினை பதிவு செய்துள்ளனர். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும் சம்மந்தப்பட்ட இடங்களில் ரெய்டு.
உறவினர் நண்பர்கள் என அனைவரின் இடங்களிலும் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை.
சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் தங்குமிடத்தில் நடக்கும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைக்குமா என்ற கோணத்தில் ஆய்வு.
ரெய்டு நடப்பதை கண்டித்து ஆங்காங்கே அதிமுக-வின் வாக்குவாதம்.
தங்கமணியின் மகன் வீட்டிலும் ரெட்டு
பாய்ந்தது சொத்துக்குவிப்பு வழக்கு | அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் ரெய்டு
No comments:
Post a Comment