செங்கல்பட்டு மாவட்டம், ஊரக வளர்ச்சி துறையில் 10 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பின்வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாறுதல் பெறுகின்றனர்.
1.செங்கல்பட்டு மாவட்டம் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் கண்காணிப்பாளராக – சு.பரணி,
2.காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் (வ.ஊ)-ஆக – எம்.வெங்கட்ராகவன்,
3.புனித தோமையார் ஒன்றியம் (வ.ஊ)-ஆக – டி.ஹரிகிருஷ்ணன்,
4.மதுராந்தகம் ஒன்றியம் (கி.ஊ)-ஆக – எம்.சிவகலைச் செல்வன்,
5.காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் (கி.ஊ)-ஆக – ஆர்.சாய்கிருஷ்ணன்,
6.அச்சிறுபாக்கம் ஒன்றியம் (கி.ஊ)-ஆக – ஆ.சசிகலா,
7.இலத்தூர் ஒன்றியம் (கி.ஊ)-ஆக – ஆர்.உமா,
8.திருக்கழுக்குன்றம் ஒன்றியம் (வ.ஊ)-ஆக – மு.ஜெயபால்,
9.திருப்போரூர் ஒன்றியம் (கி.ஊ)-ஆக – வி.என்.பரிமளா,
10.சித்தாமூர் ஒன்றியம் (வ.ஊ)-ஆக – சு.வீரமுத்து
மேற்படி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 07.12.2021-ல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறை உத்தரவின்பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment