3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐந்து காவல் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை எஸ்.பி.சி.ஐ.டி எஸ்.பி-யாக பணிபுரிந்த அரவிந்தன், செங்கல்பட்டு எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி எஸ்.பி மணிவண்ணன், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment