செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் கொரோனா விதிமுறைகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு உடனடி அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் இன்று முதல் ஊரடங்கு விதிகளை அதிகப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மதுராந்தகம் நகராட்சி ஊழியர்கள் உடனடி அபராதமாக ரூ.500/-னை விதிமுறைகளை மீறும் கடைகள், வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விதிக்கத் துவங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment