செங்கல்பட்டு
மாவட்டம், திருக்கழுக்குன்றம் தென் மாட வீதியில்
திருக்கழுக்குன்றம் ஜெயின் சங்கம் ஏற்பாட்டில்
கடை ஊழியர்கள், பொது மக்கள், முதியோர்கள்,
ஆதரவற்றோர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு
காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர்
திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர்
ஆகியோர் முன்னிலையில் அரிசி, மளிகை பொருட்கள்,
காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகள் கொரோனா நிவாரணமாக
10.05.2020-ல் வழங்கப்பட்டது.
பொதுமக்களும் சமூக
இடைவெளியை பின்பற்றி பொருட்களை பெற்று சென்றனர். பொருட்களை
பெற்று கொண்ட பொதுமக்கள் தமிழகத்திற்க்கு
நல்வழி காட்டி தமிழகத்தை வழிநடத்தும்
தமிழக முதல்வருக்கும், ஜெயின் சமூகத்தினருக்கும் நன்றியை
தெரிவித்து கொண்டனர்.
No comments:
Post a Comment