செங்கல்பட்டு
மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர்களுக்கு
100 முகக்கவசங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்
அ.டோமினிக் மற்றும் குழந்தைகள் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் ஹேலட் பிரியங்கா ஆகியோர் குற்றப்பிரிவு
காவல் துணை ஆய்வாளர் பாபுவிடம் வழங்கினார்.
கொரோனா அச்சுறுத்தல் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களின் நலன் கருதி அவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கிய குழந்தைகளுக்கான கௌரவப்பதவியைப் பெற்றுள்ள ஹேலட் பிரியங்காவை அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் பாராட்டினார்.

No comments:
Post a Comment