செங்கல்பட்டு
மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட அனுபுரம், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம் அணு ஆற்றல் நகரியம்
மற்றும் புதுபட்டினம் ஆகிய இடங்களில் உள்ள
காவல் துறையினர், மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு
கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும்
வகையில், காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் மஹாயோகம்
தியான அமைப்பை சேர்ந்த கல்பாக்கம்
மற்றும் அனுபுரம் தியான அன்பர்கள் மூலமாக
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை
அதிகரிக்கும் வகையில் மஹா கபவாத
மாத்திரை மற்றும் சூப்பினை ஊரடங்கு
நாள் முதல் தொடர்ந்து வழங்கி
வருகின்றனர்.
நேற்றைய
தினம் அனுபுரம், விட்டிலாபுரம் தடை செய்யப்பட்ட பகுதிகளில்
பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்களுக்கு இந்த மாத்திரைகள் மற்றும் சூப் வழங்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment