செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட்
தொண்டு நிறுவனம் சார்பாக முகக்கவசங்கள் 04.05.2020 அன்று வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு பணிகளில் அயராது பாடுபட்டுவரும்
காவலர்கள் வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்கள் அவசியம்
என்பதால் அவர்களுக்கு தேவையான முகக்கவசங்களை ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவன நிர்வாக
இயக்குநர் அ.டோமினிக் தலைமையில் வழங்க அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன்
பெற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment