செங்கல்பட்டு
மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள 60 இருளர் இன குடும்பத்திற்கு ஆதிபராசக்தி தொண்டு
இயக்கம் சார்பாக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா முன்னிலையில் அரிசி,
காய்கறிகள் அடங்கிய தொகுப்பானது கொரோனா நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.
அதன்படி, ஊரடங்கு உத்தரவினால் கூலி வேலைக்குக்கூட செல்ல இயலாமல் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள சேனீர்மேடு, பெரும்பாக்கம், கூடப்பாக்கம், செம்பூண்டி மற்றும் எல் எண்டத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 60 இருளர் இன குடும்பத்திற்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment